Saturday, July 25, 2020

அன்புக்கு நன்றி

அன்றோ இந்நாள் எடுத்தேன் பிறப்பு

என்றோ எந்நாள் அடுத்து இறப்பு

வாழ்வுஅது சுகம்பெற தங்கள் தரப்பு

வழங்கிய வாழ்த்தினில் எந்தன் சிறப்பு


                                       - மதன் mat_thoughts 

பொருள்:

அன்றோ இந்நாள் எடுத்தேன் பிறப்பு

அன்று இதே நாளில் நான் பிறந்தேன்

என்றோ எந்நாள் அடுத்து இறப்பு

எப்போதோ எதோ ஒரு நாள் அடுத்து என் இறப்பு வரப்போகிறது

வாழ்வுஅது சுகம்பெற தங்கள் தரப்பு

வழங்கிய வாழ்த்தினில் எந்தன் சிறப்பு

இதற்கிடையிலான என்னுடைய வாழ்கை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் என்னை வாழ்த்தியதில் தான் நான் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பது எனக்கு தெரிகிறது

No comments:

Post a Comment