Tuesday, August 11, 2020

நினைவெங்கும் நீ

 காணும் இடமெல்லாம் காதல் - மனம்

தோணும் பொழுதெல்லாம் ஆதல் - அவள்

நாணும் நினைவுகளின் மோதல் - தினம்

வேணும் காதலில் சாதல்

               - மதன் mat_thoughts

No comments:

Post a Comment