Tuesday, July 21, 2020

மழை

பார் முழுதும் கார் மேகம்

ஏர் இனமே உளம் மகிழும்

யார் வேண்டா மென்றுரைப்பார் - உன்

வருகை என்றென எண்ணி தவிப்பார்

                                                 - மதன்   mat_thoughts





பொருள்:

பார் முழுதும் கார் மேகம்

உலகம் முழுதும் மழை மேகங்கள்

ஏர் இனமே உளம் மகிழும்

அதை கண்டா உழவர் மனம் மகிழும்

யார் வேண்டா மென்றுரைப்பார்

உன்னை வேண்டாம் என்று சொல்பவர் யார் இருக்கிறார்

- உன்
வருகை என்றென எண்ணி தவிப்பார்

நீ எப்போது வருவாய் என எண்ணி தவிக்கிறார்

No comments:

Post a Comment