Wednesday, August 05, 2020

தங்களால்


முக்கண் முதல்வரும் எந்தன் கூற்று

திக்கென திகழும் தாங்கள் ஏற்று

இக்கணம் வரையில் வணங்கிட தோற்று

திக்கிட நாணும் நான்இளம் நாற்று
        

                  -மதன்  mat_thoughts
      

பொருள்:

               எனது கண்கள் மட்டும் அறிவு கண்களால் நான் அறிந்து சொல்லும் கூற்றுகளை எனது அணைத்து திசைகளிலும் இருக்கும் நீங்கள் ஏற்று இந்த நிமிடம் வரை எனக்கு தரும் அன்பையும் ஆதரவையும் கண்டு திக்கி எதுவும் பேச முடியா நிலையில் நிற்கும் ஒரு இளம் நாற்று நான்.

No comments:

Post a Comment