Friday, August 21, 2020

தன்னிலை

                நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்ன செய்யப்போகிறேன் என் முடிவு என்னவாக இருக்கும் என்ற அறிவுக்கு எட்டாத பல கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு.

               அத்தகைய கேள்விகளுக்கு விஞ்ஞான ரீதியாகவும் விடை காண இயலும் இருப்பினும் ஆத்ம திருப்தி தரும் ஒரே பதில் ஆன்மிகம் மட்டுமே.நமது வாழ்வு எந்த ஒரு காரண காரியமுமின்றி அமைவதில்லை அதற்கு காரண கர்த்தாவாக ஒரு பெரும் வழிமுறை (Algorithm) இருக்கிறது.

                நம்மை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் மத்தியில் நாம் இந்த வாழ்வை வாழ நாம் கடந்த பிறவியில் செய்த புண்ணியம் அல்லது நம் முன்னோர் செய்த புண்ணியமே காரணம் அதே போல் நம்மை விட நல்வாழ்வு வாழ்வோர் மத்தியில் நாம் இன்னிலையில் இருக்க நாமோ அல்லது நம் முன்னொரு செய்த பாவமே காரணம்.

                இந்த சமூகத்தில் நமக்கு என்ன இடம் இருக்கிறது என்பதை யோசித்து பார்த்தாலே போதும் நமக்கான முக்கியத்துவத்தின் நிலை தெளிவாகப் புரிந்துவிடும். செய்யும் செயலைப் பொறுத்தே அனைத்தும் அமையும். நல் வினைக.


No comments:

Post a Comment