காலம் திகைக்கத் தாகம் கொண்டு
ஞாலம் அளக்கத் தேகம் உண்டு,
காயம் கடத்தி நியாயம் கண்டு
நீயும் நடக்கக் காண்பார் உண்டு
- மதன் mat_thoughts
பொருள்:
எதிர்காலம் நம்மை கண்டு அதிசயிக்க வேண்டும் என்ற துணிவுடன் இந்த உலகத்தை அளக்கும் வலு நம் உடலில் உள்ளது
பல தடைகளை கடந்து நீ கற்றுக்கொள்ளும் அனுபவத்துடன் வெற்றி நடை போடுவதை காண இவ்வுலகில் பலர் காத்திருக்கின்றனர்
----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment