கெட்டன தொட்டிடின் கெட்டிடும் ஆற
விட்டிடின் வற்றிடும் தீர
-மதன் mat_thoughts
பொருள்:
ஒரு பிரச்சனையை தொடர்ந்து பேசிக்கொண்டோ அல்லது அதனை பற்றிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டோ இருந்தால் அது மேலும் பெரும் பிரச்சனையாகி விடும்
எனவே அதனை ஆறப்போடுவதன் மூலம் அந்த பிரச்சனையை முழுமையாக சரி செய்ய வழி கிடைக்கும்